Delhi flyover Waterfall | 12 ஆண்டுகளில் இல்லாத மழை வெள்ளம் |Delhi Flood | Oneindia Tamil

2021-09-02 3,988

காணும் இடமெங்கும் தேங்கிய வெள்ளநீரினால் தலைநகர் டெல்லி தத்தளித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ள நீரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

The capital, Delhi, is reeling under floodwaters. The last 10 years have seen unprecedented heavy rains. The normal life of the people has been completely affected by the flood waters that have accumulated in the low lying areas.

#Delhi
#DelhiFlood
#DelhiRain